css3menu.com

CSS Hover Menus by Css3Menu.com

எங்களுடைய பார்வை
சரியான நிலஅளவைத் தகவல்களை வழங்குவதில் முதன்மை வகித்தல்
எங்களுடைய நோக்கு
மிகவும் தரமான நிலஅளவைத் தகவலுக்குரிய பொருட்கள் மற்றும் சேவைகளை தகைமை வாய்ந்த நிபுணர்களினூடாக வழங்குதல்
WOWSlider generated by WOWSlider.com
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
Slider Script by WOWSlider.com v4.1
இலங்கையின் பழமை வாய்ந்த திணைக்களங்களில் ஒன்றான நில அளவைத் திணைக்களமானது 1800 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டு தேசிய அளவையியல் மற்றும் படமாக்கல்களின் முறைமைகளான நில அளவையியல் செய்மதி தொலையுணர்வு , உலகளாவிய தானமிடும் முறைமை, புவியியல் தகவல் முறைமை, காணித் தகவல் முறைமை,வான் தொலையுணர்வு மற்றும் வான் ஒளிப்படவியல் ஆகிய துறைகளில் இலங்கையில் முன்சென்று வழிசெய்கின்றது.
1800ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வரையும் அதே தோற்றத்துடன் விளங்குகின்ற இலங்கை நில அளவைத் திணைக்களமானது நில அளவைகள் படமாக்கலின் தேசிய நிறுவனமாகப் பணியாற்றுவதுடன் அந்த குறிப்பிட்ட பொறுப்பினை தேசத்திற்கு செவ்வனே ​செய்து​ வருகின்றது. இது ஒரு பொது நிறுவனமாக தொடர்ச்சியாக 217 வருடங்கள் சேவையாற்றுகின்றது என்பது பெருமைக்குரிய விடயமாகும்.
பிம்சவிய நிகழ்ச்சித் திட்டமானது, மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ், காணி, காணி அபிவிருத்தி அமைச்சினூடாக அமுல் செய்யப்படுகின்றது. இதன் மூலம் மிகவும் பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான நிலம் இலங்கை மக்களுக்கு அளிக்கப்படுகின்றது..

மேலும் வாசிக்க>

Annual Transfer 2018
Flood Prone Area in Kelani River
Vacancies for TAO
அறிவித்தல் பலகை

Survey Department of Sri Lanka


>>
Three awards received by the Survey Department in National Productivity Award Competition in 2015.

1.Provincial Surveyor General Office-North Western - 3rd Place

2.Surveyor Generals Office - Special Commendation

3.Institute of Surveying & Mapping - Special Commendation
                                                2017-01-03

Presidential Secretariat
President of Sri Lanka
PMD News
Ministry of Lands Department of Land Settlement Government of Sri Lanka - Official Web Portal Road Development Authority Global Mapping

Last Upadate : June 19 2017

 

/© All Rights Reserved with 2014 Survey Department- Sri Lanka
No 150, Kirula Road, Narahenpita, Colombo 05, Srilanka
T.P:- +94 112369011 | Fax:- 0112369343
Email:- sg@survey.gov.lk

Visitors Counters richard kirsch poker

User online : 2